இன்று, ஆம் ஆத்மி கட்சி சார்பாக, திரு. ஜமீல் மற்றும் முனைவர் ஆ ஜெயராஜன் தெரு மின் விளக்குகளை சரிசெய்ய புகார் அளித்தனர். ‌

Views: 154   புதுவை மாநிலம் அரியாங்குப்பம் மின்துறையில் மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் ஓடைவெளி பஞ்சாயத்துக்குட்பட்ட சண்முகம் நகர், பூங்கொடி புரம், இந்திரா நகர், அண்ணா நகர், பெரியார் நகர், தியாகி பெரமச்சி நகர், கண்ணாயிரம் கவுண்டர் நகர்,ராமதேவ் நகர், முருகன் கோவில் அருகில் உள்ள 2தெருக்கள் மற்றும் பிள்ளையார் கோவில் பின்புறம்,செவாலிய வீதி பக்கத்து தெரு, அனு கார்டன் ஆகிய பகுதிகளில் மின் நுகர்வு குறைபாடு மற்றும் கம்பம் இல்லாத குறை மற்றும் விளக்குகள் எரியாத … Continue reading இன்று, ஆம் ஆத்மி கட்சி சார்பாக, திரு. ஜமீல் மற்றும் முனைவர் ஆ ஜெயராஜன் தெரு மின் விளக்குகளை சரிசெய்ய புகார் அளித்தனர். ‌